Official WhatsApp Business API Integration அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பிசினஸ் API இணைப்பு
Send automated WhatsApp messages to customers under your own brand name and logo. உங்கள் சொந்த பிராண்ட் பெயர் மற்றும் லோகோவுடன் வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புங்கள்.
Comprehensive Feature Breakdown அம்சங்களின் விரிவான பட்டியல்
- Meta-approved WhatsApp Business API integration
- Messages delivered with your official Brand Name and Logo
- Automated lead response & customer welcome messages
- Bulk WhatsApp broadcasts for offers, festivals, and new updates
- Real-time delivery & read receipts reporting
- Scheduled broadcast messaging
- மெட்டா அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் API இணைப்பு
- உங்கள் பிராண்ட் பெயர் மற்றும் லோகோவுடன் செய்திகள் சென்றடையும்
- தானியங்கி வரவேற்பு மற்றும் லீட் தகவல் பதில்கள்
- ஆஃபர்கள் மற்றும் பண்டிகை செய்திகளை மொத்தமாக (Bulk) அனுப்பும் வசதி
- செய்திகள் சென்றடைந்ததா என்பதற்கான ரியல் டைம் அறிக்கைகள்
- முன்கூட்டியே நேரமிட்டு மெசேஜ் அனுப்பும் வசதி
How It Works - Step-by-Step இயங்கும் முறை - படிப் படியாக
Module Rules & Conditions விதிகள் மற்றும் நிபந்தனைகள்
- Meta official API message charges (utility/marketing templates) apply separately as per Meta policy.
- Strict no-spam compliance to protect your WhatsApp sender reputation.
- மெட்டா விதிகளின்படி வாட்ஸ்அப் மெசேஜ் கட்டணங்கள் தனியாகப் பொருந்தும்.
- தேவையற்ற ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
Ready to Upgrade Your Business? உங்கள் தொழிலை தொடங்க தயாரா?
Access this module and all other features by subscribing to My Lead Market membership plans. My Lead Market சந்தா திட்டங்களில் இணைந்து இந்த மாட்யூலைப் பயன்படுத்துங்கள்.
Register Business Membership