Business CRM & Lead Management பிசினஸ் CRM & லீட் மேலாண்மை அமைப்பு
Manage all customer leads from Facebook, Google Ads, and Website in a single unified Kanban dashboard. ஃபேஸ்புக், கூகிள் விளம்பரங்கள் மற்றும் வெப்சைட்டிலிருந்து வரும் அனைத்து லீட்களையும் ஒரே இடத்தில் நிர்வகியுங்கள்.
Comprehensive Feature Breakdown அம்சங்களின் விரிவான பட்டியல்
- Unified lead pipeline (New Lead, Contacted, Proposal Sent, Deal Confirmed, Dropped)
- Direct integration with Facebook Ads & Google Ads Lead Forms
- Single-click call, WhatsApp, and email follow-ups
- Lead notes, history, and status updates
- Automated commission calculation upon deal confirmation
- Export leads to Excel CSV format
- ஒரே இடத்தில் லீட்கள் கண்காணிப்பு (புதிய லீட், தொடர்புகொள்ளப்பட்டது, ஒப்பந்தம் செய்யப்பட்டது)
- ஃபேஸ்புக் மற்றும் கூகிள் லீட் படிவங்களுடன் நேரடி இணைப்பு
- ஒரே கிளிக்கில் போன் அழைப்பு, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் தொடர்ப்பு
- லீட் குறிப்புகள் மற்றும் வரலாற்று பதிவுகள்
- ஒப்பந்தம் முடிந்தவுடன் தானியங்கி கமிஷன் கணக்கீடு
- லீட்களை எக்செல் (CSV) ஆக பதிவிறக்கம் செய்யும் வசதி
How It Works - Step-by-Step இயங்கும் முறை - படிப் படியாக
Module Rules & Conditions விதிகள் மற்றும் நிபந்தனைகள்
- Lead fees (₹50) are deducted ONLY after deal is confirmed.
- Spam leads or false confirm claims lead to account suspension.
- வியாபார ஒப்பந்தம் உறுதியான பிறகே லீட் கட்டணம் (₹50) பிடிக்கப்படும்.
- போலித் தகவல்கள் அளித்தால் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்படும்.
Ready to Upgrade Your Business? உங்கள் தொழிலை தொடங்க தயாரா?
Access this module and all other features by subscribing to My Lead Market membership plans. My Lead Market சந்தா திட்டங்களில் இணைந்து இந்த மாட்யூலைப் பயன்படுத்துங்கள்.
Register Business Membership