HR Geo-Based Staff Attendance System HR ஜிபிஎஸ் அடிப்படையிலான பணியாளர் வருகை பதிவு
Track staff attendance with GPS geofence location verification, selfie check-in, and mobile kiosk punch. GPS இருப்பிடம் மற்றும் செல்ஃபி சரிபார்ப்புடன் பணியாளர்களின் வருகைப் பதிவை நிர்வகியுங்கள்.
Comprehensive Feature Breakdown அம்சங்களின் விரிவான பட்டியல்
- GPS Geofencing radius verification (Restricts punch outside workplace coordinates)
- Photo Selfie Verification check-in & check-out
- Staff PIN Kiosk mode for office tablet device punch
- Real-time attendance log history, working hours & late entry tracking
- Staff member master management with designation & shift rules
- Monthly attendance report export
- GPS ஜியோஃபென்சிங் எல்லை சரிபார்ப்பு (அலுவலகத்தை விட்டு வெளியில் பஞ்ச் செய்ய முடியாது)
- செல்ஃபி புகைப்பட சரிபார்ப்புடன் Punch-In & Punch-Out
- அலுவலக டேப்லெட்டுக்கான PIN நம்பர் Kiosk வருகை பதிவு
- நிகழ்நேர வருகைப் பதிவு, வேலை நேரங்கள் மற்றும் தாமத வருகை தகவல்கள்
- பணியாளர்கள் விவரங்கள் மற்றும் ஷிப்ட் மேலாண்மை
- மாதாந்திர வருகைப் பதிவு அறிக்கைகள்
How It Works - Step-by-Step இயங்கும் முறை - படிப் படியாக
Module Rules & Conditions விதிகள் மற்றும் நிபந்தனைகள்
- Exclusive to Diamond Plan.
- Location permissions required on staff mobile devices.
- Diamond திட்ட பயனர்களுக்கு மட்டுமே.
- பணியாளர் மொபைலில் Location அனுமதி தேவை.
Ready to Upgrade Your Business? உங்கள் தொழிலை தொடங்க தயாரா?
Access this module and all other features by subscribing to My Lead Market membership plans. My Lead Market சந்தா திட்டங்களில் இணைந்து இந்த மாட்யூலைப் பயன்படுத்துங்கள்.
Register Business Membership